மனிதநேயம் மீதான அன்பு

இந்த கட்டுரையின் நோக்கம் என்னுடைய அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்துவதோஇ என்னுடைய தாரளமய விழுமியங்கள் குறித்து தற்பெருமை பேசுவதற்கோ அல்ல. எமது ஜனநாயக நம்பிக்கைகள் மற்றும் எமது தனிப்பட்ட கருத்துக்களுடன் நாம் தொடHச்சியாக முரண்படும் வயதில்இ நீதியைத் தேடி செல்லும் போது சில சந்தHப்பங்களில் நாம் கவனிக்க மறுக்கும் மனிதநேயம் மீதான அன்பின் காரணமாகவே இது முழுமையாக எழுதப்பட்டதாகும். எப்போதெல்லாம் வெறுக்கத்தக்க குற்றச் செயல்கள் (கொலைஇ வல்லுறவூஇ இன்னபிற) அதிகளவூ ஊடக அவதானத்தை பெறும் போதுஇ மரண தண்டனையை மீள அமுல்படுத்துமாறு கோருதல் எமது சமூகத்தில் அதிகரிக்கின்றது. மரண தண்டனையை ஆதரிப்பவHகளின் தHக்கத்தை … Continue reading மனிதநேயம் மீதான அன்பு