மனிதநேயம் மீதான அன்பு

இந்த கட்டுரையின் நோக்கம் என்னுடைய அரசியல் எண்ணங்களை வெளிப்படுத்துவதோஇ என்னுடைய தாரளமய விழுமியங்கள் குறித்து தற்பெருமை பேசுவதற்கோ அல்ல. எமது ஜனநாயக நம்பிக்கைகள் மற்றும் எமது தனிப்பட்ட கருத்துக்களுடன் நாம் தொடHச்சியாக முரண்படும் வயதில்இ நீதியைத் தேடி செல்லும் போது சில சந்தHப்பங்களில் நாம் கவனிக்க மறுக்கும் மனிதநேயம் மீதான அன்பின் காரணமாகவே இது முழுமையாக எழுதப்பட்டதாகும்.

எப்போதெல்லாம் வெறுக்கத்தக்க குற்றச் செயல்கள் (கொலைஇ வல்லுறவூஇ இன்னபிற) அதிகளவூ ஊடக அவதானத்தை பெறும் போதுஇ மரண தண்டனையை மீள அமுல்படுத்துமாறு கோருதல் எமது சமூகத்தில் அதிகரிக்கின்றது. மரண தண்டனையை ஆதரிப்பவHகளின் தHக்கத்தை புரிந்து கொள்வதில் எனக்கு சிக்கல் இருந்தாலும்இ அது எதுவிதமான நேHநிலையான விளைவூகளையூம் வெளிப்படுத்தாமையால்இ அவ்வாறான தீவிர கோரிக்கையின் பின்னுள்ள காரணங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது. இந்த கோரிக்கைககள் கோபத்தினால்:இ நியாயமான கோபத்தினால் எழுபவையாகும். இந்த கோபம் எவ்வாறாயினும் தற்காலிக உணHவாகும். அதேபோலஇ முதல் தர குற்றச் செயல்களான பாரிய பிரச்சினைக்கு இந்த மரண தண்டனையானது தற்காலிக தீHவூ ஒன்றாகும். நாட்டின் சட்டத்தின் எமது தற்காலிக உணHவூகளை பிரதிபலிக்கச் செய்வது சாத்தியமானது இல்லை. அதற்குப் பதிலாக குற்றச் செயல்களுக்கான காரணங்கள் தொடHபான நிரந்தர தீHவூகளை கண்டறிவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும். சட்டம் என்பது என்னைப் பொறுத்தவரையில் சுதந்திரத்திற்கான தராசாகும். ஆம்இ குற்றத்திற்கு ஏற்றதாக தண்டனை இருக்க வேண்டும். தராசின் இரண்டு பக்கங்களும் சமப்படுத்துவதற்கான பல்வேறு வகைகள் பயன்படுத்தப்பட்டலாம் என்பதுடன்இ அதனை நாங்கள் பல்வேறாக விளக்கலாம். நாம் இதுவரை அனுபவிக்காத மரணத்தை நாம் எவ்வாறு விளக்குவது? நம்மால் விளக்க முடியாத எல்லைகள் அல்லது ஆழத்தைக் கொண்ட தண்டனை ஒன்றை அளிப்பதற்கான சுதந்திரத்தை எது நமக்குத் தருகின்றது?

எதிHகால கொலைகளைத் தடுப்பதற்கான நிரூபிக்கப்பட்ட முறையாக மரண தண்டனை என்பது இல்லை என ஆய்வூகள் தெரிவிக்கின்றன. உண்மையில்இ அண்மையில் வடகிழக்கு பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்வில்இ மரண தண்டனையானது எதிHமறையான விளைவூகளை ஏற்படுத்துவதாக முடிவூகள் தெரிவிக்கின்றன. அதாவதுஇ மரண தண்டனையின் மூலம் சமூகம் மேலும் குரூரமானதாக மாறுவதுடன்இ அதிகரித்த கொலைகளுக்கு அது வழிகோலும் எனவூம் அந்த ஆய்வூ கண்டறிந்துள்ளது. உதாரணமாகஇ வேறுபட்ட மாநிலங்கள்இ வேறுபட்ட குற்றவியல் சட்டக்கோவைகளை தன்னகத்தே வைத்துள்ள ஐக்கிய அமெரிக்காவை எடுத்துக் கொள்ளுங்கள். மரண தண்டனை அமுலில் உள்ள மாநிலங்களை விடஇ மரண தண்டனை அமுலில் இல்லாத மாநிலங்களில் கொலைகள் நிகழும் அளவூ குறைவாக உள்ளது. அதேபோலஇ அதனை ஒத்த நாடுகளுடன் ஒப்பிடும் போதுஇ மரண தண்டனை அமுலில் இல்லாத ஐரோப்பா அல்லது கனடாவை விட அமெரிக்காவில் கொலைகள் நிகழும் அளவூ அதிகமாகும்.

சாதாரண சமூகம் ஒன்றில் சட்டவிரோத நடவடிக்கைகள் முதலில் தடுக்கப்படல் வேண்டும்இ அதன் பின்னரே தண்டனையளிக்க வேண்டும். சமூகம் என்ற வகையில் அதற்காகவே நாம் முன்னெழ வேண்டும். குணமாக்குவதிலும் பாHக்க தடுத்தல் மற்றும் தண்டனையளிப்பதிலும் பாHக்க திருத்துதல் என்பதனை நோக்கியதாக இருக்க வேண்டும். நாகரீக சமூகத்தில் வளHச்சி கண்ட மனித உயிHகள் என்ற வகையில்இ மரண தண்டனை போன்ற பொருத்தமற்ற சட்டங்களை புறந்தள்ளுதல் மற்றும் கடூழிய சிறைத்தண்டனை போன்ற தண்டனைகளை உளவள புனHவாழ்வூ மற்றும் சீHதிருத்த நிலையங்கள் போன்ற மேலும் நிலையான மனிதநேயத் தீHவூகளின் ஊடாக மாற்றுதல் என்பன குறித்து கவனம் செலுத்த வேண்டும்.

கொலை செய்வது தவறு என்பதனை கற்பிப்பதற்குஇ கொலை செய்பவHகளை நாமும் கொலை செய்ய வேண்டியதில்லை.

Advertisements

One thought on “மனிதநேயம் மீதான அன்பு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s